Mulla Stories In Tamil screenshot 1 Mulla Stories In Tamil screenshot 2 Mulla Stories In Tamil screenshot 3 Mulla Stories In Tamil screenshot 4
Supported Devices
Mobile
Updated
May 16,2019
Size
4.43 MB
Age
Everyone
Release Date
Description
முல்லா நஸ்ருத்தீன் ஒரு மிக சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் தான் சான்றாகும். இவருடைய கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக உள்ளது. ஒரே மனிதனுக்குள் மிகப் பெரிய புத்திசாலியும் இருக்கிறான். அதே மனிதனுக்குள் அடி முட்டாளும் இருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான் இந்த முல்லாவின் கதைகள்.

இந்தக் கதைகளை படிக்கும் போது சில சமயங்களில் முல்லாவைப் போன்ற புத்திசாலி இல்லை என்று தோன்றும். இன்னும் சில சமயங்களில் முல்லா இவ்வளவு பெரிய முட்டாளா என்றும் கூடத் தோன்றும். மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் உங்களை சிந்திக்க மட்டும் அல்ல சிரிக்கவும் வைக்கும்.

Enjoy reading 80+ mulla stories in Tamil.

* 80+ stories
* No internet required
* Adjust font size
* Easy share App
* Easy controls to navigate
* Useful for kids, parents & mulla story lovers